யாழ்ப்பாணத்திற்கு புத்தகப்பையினுள் கசிப்பை கொண்டு வந்தவருக்கு நேர்ந்த கதி

Sri Lanka Police Jaffna Mullaitivu Crime Drugs
By Shadhu Shanker May 30, 2024 07:43 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

விசுவமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு (jaffna) பாடசாலை புத்தகப்பையினுள் கசிப்பை கொண்டு வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

இதன்போது மூன்று பைகளில் இருந்து 30 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய யாழ்ப்பாணம் நெடுந்தூர தனியார் பேருந்து நிலையத்தில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் : இளைஞர் கைது

யாழில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் : இளைஞர் கைது

சந்தேக நபர் கைது

கைது செய்யப்பட்ட 25 வயதான சந்தேக நபரை விசாரணைகளுக்கு பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு புத்தகப்பையினுள் கசிப்பை கொண்டு வந்தவருக்கு நேர்ந்த கதி | Alcohol Transport In School Bag In Jaffna

இதேவேளை, யாழ்ப்பாணம் (Jaffna) அச்சுவேலி வாகையடி பகுதியில் நேற்றையதினம்(30) 250 லீற்றர் கோடா மற்றும் 15 லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எந்த தேர்தலையும் அரசாங்கம் பிற்போடாது: வியாழேந்திரன் திட்டவட்டம்

எந்த தேர்தலையும் அரசாங்கம் பிற்போடாது: வியாழேந்திரன் திட்டவட்டம்

யாழில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு...! மக்களின் எதிர்ப்பால் முறியடிப்பு

யாழில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு...! மக்களின் எதிர்ப்பால் முறியடிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026