சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக்கட்டணம் தொடர்பான முக்கிய அறிவித்தல்
International Monetary Fund
Ranjith Siyambalapitiya
Sri Lanka
IMF Sri Lanka
2023
By Kathirpriya
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு கிடைக்க வேண்டிய இரண்டாவது தவணை தொகை அடுத்த வாரம் கிடைக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமான நிலையை எட்டியுள்ளதாகவும் அதனால் அடுத்த வாரமளவில் இரண்டாவது தவணைத் தொகை கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது தவணைத் தொகை
இலங்கை மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதால் சில விடயங்களில் உடன்பாடுகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும்,
தற்போது வெற்றிகரமாக பேச்சுவார்த்தைகள் நிகழ்கிறது என்பதால் விரைவில் இரண்டாவது தவணைத் தொகை கிடைக்கப்பெறும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி