வரி சீர்திருத்தம் - சிறிலங்கா தொழில் வல்லுநர்களுக்கு ஐ.எம்.எப் விடுத்துள்ள செய்தி!

International Monetary Fund Sri Lanka Economic Crisis Government Of Sri Lanka IMF Sri Lanka Economy of Sri Lanka
By Pakirathan Mar 26, 2023 08:48 AM GMT
Report

அரசாங்கத்தின் வருமானத்திற்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் வரி மாற்றங்களில் தலையிட மாட்டோம் என சர்வதேச நாணய நிதியம் சிறிலங்காவின் தொழில் வல்லுநர்களுக்கு உறுதியளித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் தலைமை அலுவலக அதிகாரிகள் மற்றும் இலங்கையின் தொழிற்சங்கங்களுக்கு இடையில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலின் போது குறித்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வரி சீர்திருத்தங்கள் பற்றிய கலந்துரையாடல்களை நடத்துவது தொடர்பில் தொழில் வல்லுநர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க கூறியுள்ளார்.

வரி சீர்திருத்தம் - சிறிலங்கா தொழில் வல்லுநர்களுக்கு ஐ.எம்.எப் விடுத்துள்ள செய்தி! | Imf Announcement To Sl Professionals About Tax

ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025