சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று மீண்டும் இலங்கைக்கு விஜயம்

Dr Wijeyadasa Rajapakshe Shehan Semasinghe Sri Lanka IMF Sri Lanka
By Shadhu Shanker Oct 10, 2023 05:26 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாக சிறிலங்கா நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கடன் வசதியின் இரண்டாம் தவணை கொடுப்பனவு தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பதற்காக குறித்த குழுவினர் இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடன் வசதியின் முதலாம் தவணை கொடுப்பனவு தொடர்பான மீளாய்வை மேற்கொள்வதற்காக நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று மீண்டும் இலங்கைக்கு விஜயம் | Imf Will Return To Sri Lanka Next Week

நாளை மீண்டும் ஆரம்பமாகிறது பாடசாலை

நாளை மீண்டும் ஆரம்பமாகிறது பாடசாலை

மீளாய்வு நடவடிக்கைகள்

இதன் போது, மீளாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், நிதியத்தின் இலங்கைக்கான கடன் வசதியின் இரண்டாம் தவணை கொடுப்பனவு தொடர்பான பேச்சுக்களும் முன்னெடுக்கப்பட்டன.

எனினும், முதலாம் தவணை கடன் வசதி தொடர்பான நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக  இலங்கைகான இரண்டாம் தவணை கொடுப்பனவு தாமதிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த நடவடிக்கை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பதற்காக நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு மீண்டும் வரவுள்ளதாக சிறிலங்கா நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று மீண்டும் இலங்கைக்கு விஜயம் | Imf Will Return To Sri Lanka Next Week

யாழில் கடற்றொழிலாளர்களுக்கு கிடைத்த இலவச மண்ணெண்ணை

யாழில் கடற்றொழிலாளர்களுக்கு கிடைத்த இலவச மண்ணெண்ணை

நிதியத்தின் வருடாந்த மாநாடு 

இதேவேளை, நிதியத்தின் வருடாந்த மாநாடு மொரோக்கோவின் மராகேஷ் நகரில் இன்று(10) இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றுள்ளது.

இந்த மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், இதில் சிறிலங்கா நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று மீண்டும் இலங்கைக்கு விஜயம் | Imf Will Return To Sri Lanka Next Week

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025