இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ள ஆலோசனை

Central Bank of Sri Lanka Sri Lanka Economic Crisis United States of America IMF Sri Lanka
By Vanan Jul 03, 2022 11:00 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னர் இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா கருத்துக்களை முன்வைத்துள்ளது.

அந்த வகையில் இலங்கை மத்திய வங்கி, சுயாதீனமான செயற்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கான குழு தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது.


அத்துடன் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கும், நாட்டில் மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கும் ஒரு வேலைத்திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால், இலங்கை மேலும் பொருளாதார முறைகேடு மற்றும் கட்டுப்படுத்த முடியாத கடன் நிலைமையை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கான குழுவின் டுவிட்டர் பதிவில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May like this


ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026