காவல்துறை உயர் கதிரைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
Sri Lanka Police
Sri Lanka
Government Of Sri Lanka
By Raghav
34 காவல்துறை பரிசோதகர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை காவல்துறை தலைமையகம் (Police Headquarters) தெரிவித்துள்ளது.
காவல்துறை இடமாற்றம்
பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்பில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 34 தலைமை காவல்துறை பரிசோதகர்களையும், காவல்துறை பரிசோதகர்களையும் இடமாற்றம் செய்துள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 27 தலைமை காவல்துறை பரிசோதகர்களும் 7 காவல்துறைபரிசோதகர்களும் அடங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி