உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்ட 18 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள்! தேசபந்து அதிரடி

Sri Lanka Police Sri Lanka Deshabandu Tennakoon
By Shalini Balachandran Mar 16, 2024 05:05 AM GMT
Report

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் உட்பட 18 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இடமாற்றங்கள் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரையின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளில் எட்டு சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர்கள், ஒரு பிரதி காவல்துறை மா அதிபர், எட்டு மூத்த காவல்துறை அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு காவல்துறை அத்தியட்சகர் ஆகியோர் அடங்கியுள்ளனர்.

வெடுக்குநாறி மலை விவகாரம் : மோசமடைந்துள்ள சிறையில் உள்ளோரின் உடல் நிலை!

வெடுக்குநாறி மலை விவகாரம் : மோசமடைந்துள்ள சிறையில் உள்ளோரின் உடல் நிலை!

காவல்துறை

இந்நிலையில் கல்கிசை காவல்துறை பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய எஸ்எஸ்பி இ.எம்.எம்.எஸ். தெகிதெனிய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்ட 18 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள்! தேசபந்து அதிரடி | Immediate Transfer Of Police Officers In Sri Lanka

மேலும் தற்போதைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்எஸ்பி கே.ஜி.ஏ.கே. பியசேகர களுத்துறை காவல்துறை பிரிவிற்கு தலைமை தாங்குவதற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

35 ஆயிரம் ரூபாயிற்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை பழம்! ஊர் மக்கள் கூறும் விடயம்

35 ஆயிரம் ரூபாயிற்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை பழம்! ஊர் மக்கள் கூறும் விடயம்

பிரான்ஸ் செல்ல காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

பிரான்ஸ் செல்ல காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்