பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
Education
SriLanka
A L Exam
By Chanakyan
2020 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மீள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பத்தை இணைய வழியாக மாத்திரம் விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் மாதம் 10ம் திகதி வரை மீள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பத்தை http://doenets.lk என்ற இணைய வழியாக அனுப்ப முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி