கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
Colombo
People
Water
By Vasanth
கொழும்பின் சில பகுதிகளில் இன்று 24 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று காலை 9 .00 மணி முதல் கொழும்பு 1 முதல் 3 வரையும், கொழும்பு 7 முதல் 12 வரையான பகுதிகளில் 24 மணிநேர நீர் விநியோக்கத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த பகுதியில் காணப்படும் பிரதான நீர்க்குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பபணிகள் காரணமாகவே இந்த தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி