விடுதலையாகவுள்ள நிலையில்! பெங்களூர் சிறையிலுள்ள சசிகலா திடீரென முச்சுத்திணறலால் பாதிப்பு
India
Tamil Nadu
Sasikala Natarajan
By Vasanth
சசிகலாவிற்கு திடீர் மூச்சுத்திணறல் மருத்துவக்குழுவினரின் சிகிச்சைக்கு பின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில் உள்ள சசிகலா நடராஜன் வரும் 27ஆம் தேதி விடுதலையாவார் என எதிர்ப்பார்க்கபட்டது.
இந்த நிலையில், சிறையில் உள்ள சசிகலாவிற்கு இன்று திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் மருத்துவக்குழுவினர் சிறையில் உள்ள சசிகலாவிற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில்,தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி