இந்தோனேஷியாவில் பயங்கரம் - பெண்ணை முழுமையாக விழுங்கிய மலைப்பாம்பு

Indonesia Death
By Sumithiran Oct 26, 2022 11:13 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

இந்தோனேசியாவின் ஜம்பி மாகாணத்தில் பெண் ஒருவரை மலைப்பாம்பு கொன்று முழுவதுமாக விழுங்கியுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன என்று பிபிசி தெரிவித்துள்ளது.

குறித்த பெண் 50 வயதான ஜஹ்ரா என்ற இறப்பர் பால் வியாபாரி ஆவார், அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இறப்பர் தோட்டத்திற்கு பால் எடுக்கச் சென்றுள்ளார். அன்று இரவு வரை அவர் திரும்பி வராததால், அவரைக் கண்டுபிடிக்க தேடுதல் குழுக்கள் அனுப்பப்பட்டன.

பெரிய வயிற்றுடன் மலைப்பாம்பு

இந்தோனேஷியாவில் பயங்கரம் - பெண்ணை முழுமையாக விழுங்கிய மலைப்பாம்பு | In Indonesia A Woman Finds A Swallowed Python

ஒரு நாள் கழித்து, கிராமவாசிகள் பெரிய வயிற்றுடன் மலைப்பாம்பு ஒன்றைக் கண்டனர். பாம்பு மீது சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், பாம்பை கொன்று பார்த்தபோது, ​​பாம்பின் வயிற்றில் குறித்த பெண் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

"பாம்பின் வயிற்றில் காணாமற்போன பெண் கண்டுபிடிக்கப்பட்டார்" என்று பெட்டாரா ஜம்பி காவல்துறை தலைவர் ஏகேபி எஸ் ஹரேஃபா உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பாம்பின் வயிற்றில் உடல் அப்படியே காணப்பட்டது

இந்தோனேஷியாவில் பயங்கரம் - பெண்ணை முழுமையாக விழுங்கிய மலைப்பாம்பு | In Indonesia A Woman Finds A Swallowed Python

அதிகாரிகளின் கூற்றுப்படி, அவரது உடல் பெரும்பாலும் அப்படியே காணப்பட்டது. குறித்த பெண்ணின் கணவர் ஞாயிற்றுக்கிழமை இரவு இறப்பர் தோட்டத்தில் அவரது ஆடைகள் மற்றும் கருவிகள் சிலவற்றைக் கண்டெடுத்ததாகவும், அதன் பிரகாரம் தேடுதல் குழுவை அழைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் காவல்துறை மா அதிபர் கூறினார்.

இந்த மலைப்பாம்பு குறைந்தது 5 மீட்டர் (16 அடி) நீளம் இருந்திருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் அரிதாக நடந்தாலும், இந்தோனேசியாவில் மலைப்பாம்பால் ஒருவர் தாக்கப்படுவது இது முதல் முறை அல்ல. 2017 மற்றும் 2018 க்கு இடையில் நாட்டில் இதேபோன்ற இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026