மாந்தை கிழக்கு வருமான வரி பரிசோதகர் பாம்புக்கடிக்கு இலக்காகி மரணம்

Mullaitivu Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Mar 11, 2026 11:54 PM GMT
Report

துணுக்காய் பிரதேச சபையின் வருமான வ‌ரி பரிசோதகரும் துணுக்காய் முத்துமாரி அம்மன் ஆலய தர்மகர்த்தாவும் தற்போது மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான வரி பரிசோதகராக கடமையாற்றிய திருநாவுக்கரசு கிருபாகரன் பாம்புக்கடிக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.

துணுக்காய் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 55 வயதுடைய திருநாவுக்கரசு கிருபாகரன் என்பவரே இவ்வாறு பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்தவராவார்.

சுரேஸ் சலேவுக்கு சிஐடியில் ஏற்பட்டுள்ள நிலைமை! விமலுக்கு அரசாங்கம் சாட்டையடி

சுரேஸ் சலேவுக்கு சிஐடியில் ஏற்பட்டுள்ள நிலைமை! விமலுக்கு அரசாங்கம் சாட்டையடி


மேலதிக விசாரணை

இவர் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான பரிசோதகராக தற்போது கடமை ஆற்றி வருகிற நிலையில் நேற்று(11) துணுக்காய் பகுதியில் வயலின் வேலை செ‌ய்து கொண்டிருந்த போதே இவ்வாறு பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

மாந்தை கிழக்கு வருமான வரி பரிசோதகர் பாம்புக்கடிக்கு இலக்காகி மரணம் | Income Tax Inspector Of Manthai Dies Of Snakebite

உடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

யாழில் கொடூரம் : மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி!

யாழில் கொடூரம் : மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி!

வெளிநாடொன்றிலிருந்து அதிகளவில் வரும் தமிழர்கள் : சேவையை அதிகரித்த சிறிலங்கன் எயார் லைன்ஸ்

வெளிநாடொன்றிலிருந்து அதிகளவில் வரும் தமிழர்கள் : சேவையை அதிகரித்த சிறிலங்கன் எயார் லைன்ஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016