வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவர்களுக்கு கிடைக்கும் வரிச்சலுகை!

Bandaranaike International Airport Government Of Sri Lanka Dollars
By Pakirathan Apr 27, 2023 12:37 PM GMT
Pakirathan

Pakirathan

in சமூகம்
Report

இலங்கைக்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் தீர்வையற்ற வரி (Duty free) சலுகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், மே முதலாம் திகதி முதல் இலங்கை வருபவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றையதினம் (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நடைமுறை

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவர்களுக்கு கிடைக்கும் வரிச்சலுகை! | Increase Duty Free Tax In Sri Lanka Minister Said

குறித்த சுற்றறிக்கையின் படி, வங்கி முறையின் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த அதிகரிக்கப்பட்ட தீர்வையற்ற வரி சலுகையை பெற முடியும் எனக் கூறப்படுகின்றது.

கடந்த ஆண்டு மே முதலாம் திகதியில் இருந்து வங்கி முறை மூலம் அனுப்பப்பட்ட பணத்தின் அளவு கணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஐந்து வகைகளின் கீழ் இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

வரிச் சலுகைகள்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவர்களுக்கு கிடைக்கும் வரிச்சலுகை! | Increase Duty Free Tax In Sri Lanka Minister Said

2400 – 4799 அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்ட தொகையை அனுப்பிய தொழிலாளர்கள் 600 டொலர் சலுகை கிடைக்கும்.

4800 – 7199 அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்ட தொகையில் பணம் அனுப்பிய தொழிலாளர்கள் 960 டொலர் சலுகையை பெறலாம்.

7,200 – 11,999 அமெரிக்க டொலர்களுக்கு இடையில் பணம் அனுப்பும் தொழிலாளர்களுக்கு 1,440 அமெரிக்க டொலருக்கு கூடுதல் வரிச் சலுகை கிடைக்கும்.

12,000 – 23,999 அமெரிக்க டொலர்களுக்கு இடையில் பணம் அனுப்பும் தொழிலாளர்களுக்கு 2,400 அமெரிக்க டொலருக்கு மேல் கூடுதல் வரிச் சலுகை கிடைக்கும்.

24,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் பணம் அனுப்பும் தொழிலாளர்களுக்கு 4,800 அமெரிக்க டொலருக்கு மேல் கூடுதல் வரிச் சலுகை கிடைக்கும்.




ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024