அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு : ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Ranil Wickremesinghe Sri Lanka President of Sri lanka
By Sathangani Aug 26, 2024 11:25 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கையிலுள்ள அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான வருடாந்த கொடுப்பனவை 25,000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் இந்து மத விவகார இணைப்பாளரும் சர்வதேச இந்து மத பீடச் செயலாளருமான கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கை முழுவதும் உள்ள அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமய நூல் பெறும் பொருட்டு வருடாந்தம் 5,000 ரூபா மட்டும் வழங்கப்படுகின்றது.

இலங்கையில் 400 ரூபாவாக அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : எச்சரிக்கும் முன்னாள் ஆளுநர்

இலங்கையில் 400 ரூபாவாக அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : எச்சரிக்கும் முன்னாள் ஆளுநர்

ஜனாதிபதியிடம் கோரிக்கை

இதனை 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) பிரேரணையாக கொண்டு வந்த வேளை அரசியல் மாற்றம் காரணமாக அது கை கூடவில்லை. எனவே ஜனாதிபதி இதனைக் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு : ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Increase In Allowance For Sl Moral School Teachers

பல அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் இது சம்பந்தமாக கலந்துரையாடி 25,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

அதுமட்டுமன்றி கொரோனா காலத்தில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொடுத்திருந்த சீருடைகளும் வழங்கப்படவில்லை. எனவே மீண்டும் அவர்களுக்கான சீருடை வழங்கப்பட வேண்டும். எனவே ஜனாதிபதி இவ்விடயத்தை கருத்தில் கொள்வார் என்பதில் ஐயமில்லை“ என தெரிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரம்

அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரம்

சர்ச்சையான முறையில் இந்திய கடவுச்சீட்டை பெற்ற இலங்கையர்களுக்கு பேரிடி

சர்ச்சையான முறையில் இந்திய கடவுச்சீட்டை பெற்ற இலங்கையர்களுக்கு பேரிடி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023