டொலர் கையிருப்பு மற்றும் ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

Sri Lankan rupee Dollars vehicle imports sri lanka Import
By Kathirpriya Apr 21, 2024 05:42 AM GMT
Report

நாட்டின் டொலர் கையிருப்பில் படிப்படியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்  ரூபாவின் பெறுமதியிலும் எதிர்பார்க்கத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்! தடையை நீக்க தீர்மானம்

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்! தடையை நீக்க தீர்மானம்

வாகனங்களின் இறக்குமதி

"நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, 1,500 முதல் 2,000 வரையிலான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, இந்நிலையில் பொருளாதாரம் தற்போது படிப்படியாக மீண்டு வருகின்றது.

டொலர் கையிருப்பு மற்றும் ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு | Increase In Dollar Reserves And Rupee Value

இந்த கட்டுப்பாடுகளில் இப்போது வாகனங்களின் இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும், இதனால் வாகன இறக்குமதிக்கான தடைகளை முறையாக நீக்குவதற்கான உயர்மட்ட ஆய்வை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தற்போது செயற்பட்டு வருகிறது.

இலங்கையில் நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையை நீக்குதல்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கையில் நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையை நீக்குதல்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கடன் மறுசீரமைப்பு

இந்தக் குழு நாட்டிற்கு அத்தியாவசியமான மற்றும் தவிர்க்க முடியாத வாகனங்களின் பட்டியலைத் தயாரித்து வருகிறது, அதன்படி எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

டொலர் கையிருப்பு மற்றும் ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு | Increase In Dollar Reserves And Rupee Value

மேலும், எந்தெந்த வாகனங்களை இறக்குமதி செய்வது, பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுமா, பயன்படுத்திய வாகனங்கள் எவ்வளவு காலத்திற்கு இறக்குமதி செய்யப்படும், எத்தனை வாகனங்களுக்கு அனுமதி வழங்குவது போன்ற பல விடயங்களை கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும்." என அமைச்சர் தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டில், நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் கடன் தவணைகள் அமைக்கப்பட்டு, அதற்கேற்ப கடன் திருப்பிச் செலுத்தப்படும் என்றும், இந்தக் கடன் திருப்பிச் செலுத்துவதால் கையிருப்பு குறையாது என்றும் அமைச்சர் விளக்கியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

ஈரான் அதிபரின் வருகை நிச்சயம் : உறுதியளித்தார் அலி சப்ரி

ஈரான் அதிபரின் வருகை நிச்சயம் : உறுதியளித்தார் அலி சப்ரி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025