அதிகரித்த எலுமிச்சை விலை: குற்றஞ்சாட்டும் உற்பத்தியாளர்கள்
Lemon
Sri Lanka
Economy of Sri Lanka
By Shalini Balachandran
சந்தையில் எலுமிச்சையின் விலை அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இடைத்தரகர்களின் மோசடியான நடவடிக்கைகள் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தோடு, விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் எலுமிச்சை 50 ரூபாய் முதல் 100 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்யப்படுகிறதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எலுமிச்சை உற்பத்தியாளர்கள்
இந்த நிலையில், இதன் காரணமாகவே தமது உற்பத்திகளுக்கான உரிய விலை கிடைக்கவில்லையென எலுமிச்சை உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், சந்தையில் ஒரு கிலோகிராம் எலுமிச்சை 2,200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்