அதிபர்,ஆசிரியர், மாணவர் உட்பட 49பேருக்கு கொரோனா
covid
school
teachers
student
principal
By Sumithiran
பாடசாலையுடன் தொர்புடைய கொவிட் தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி தெனியாய கல்வி வலயத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் உட்பட 49 பேர் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தெனியாய கல்வி வலயத்திலுள்ள 24 பாடசாலைகளில் கடந்த 10 நாட்களில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானவர்களில் 30 பாடசாலை மாணவர்களும் மூன்று அதிபர்களும் அடங்குவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மரண அறிவித்தல்