மண்ணெண்ணெய் அடுப்பின் விலை அதிகரிப்பு
price
increase
kerosene-stove
By Sumithiran
சந்தையில் மண்ணெண்ணெய் அடுப்பு ஒனறின் விலை ரூ.8,000 ஆக உயர்ந்துள்ளது.
அண்மைய எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகளின் வெடிப்பால் மக்கள் எரிவாயு பாவனையை குறைக்கத் தொடங்கியுள்ளனர்.அத்துடன் மண்எண்ணெய் அடுப்பின் பாவனையை நாடியுள்ளனர்.
இதன்காரணமாக மண்ணெண்ணெய் அடுப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும், இதனால் அந்த அடுப்புகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மண்ணெண்ணெய் அடுப்பு ஒன்றின் விலை முன்பு ரூ.2900-3500 வரை இருந்தது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி