இங்கிலாந்து உட்பட பலநாடுகளில் இருந்தும் இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
srilanka
tourist
increase
arrivals
By Jaso
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி வருடத்தின் முதல் நான்கு நாட்களும் 11,380 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.
இவர்களில் அதிகமானோர் ரஷ்யாவில் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தியா, உக்ரேன், ஜேர்மனி, மாலைதீவு, இங்கிலாந்து, கஸகஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் போலந்து போன்ற நாடுகளில் இருந்தும் பல சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி