கைதிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு : எடுக்கப்பட்ட தீர்மானம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Kathirpriya Mar 16, 2024 06:29 AM GMT
Report

நாட்டில் கைதிகளின் எண்ணிக்கையில் பாரியளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி டி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையில் மொத்தமாக அனைத்து சிறைச்சாலைகளிலும் சுமார் 30,800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகளை தடுத்து வைக்கக்கூடிய சிறைச்சாலைகளுடன் ஒப்பீடு செய்யும் போது கைதிகளின் எண்ணிக்கை 300 வீதமாக அதிகரித்துள்ளதாகவும், இதனால் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை, ஹொரண சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக நிர்மாணிக்கப்படும் சிறைச்சாலையில் பத்தாயிரம் கைதிகள் வரை தடுத்து வைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க. 

யுக்திய நடவடிக்கையின் கீழ் கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஒப்படைக்குமாறு உத்தரவு

யுக்திய நடவடிக்கையின் கீழ் கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஒப்படைக்குமாறு உத்தரவு



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி