மின் கட்டண அதிகரிப்பால் அதிகரிக்கப்படும் மற்றுமொரு கட்டணம்..!
                                    
                    Sri Lanka Economic Crisis
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Sri Lanka Electricity Prices
                
                        
        
            
                
                By Dharu
            
            
                
                
            
        
    மின்சாரக் கட்டண அதிகரிப்பு காரணமாக தென் மாகாணத்தில் உள்ள சிகை அலங்கார நிலையங்களில் (சலூன்களில்) முடி மற்றும் தாடி வெட்டுவதற்கான கட்டணம் 50 மற்றும் 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சில சிகை அலங்கார நிலையங்களில் முடி மற்றும் தாடி வெட்டுவதற்கான கட்டணம் 600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிகை அலங்கார நிலையங்களில் முடி வெட்டுவதற்கு மாத்திரம் 500 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான கட்டணம்

மேலும், குழந்தைகளுக்கு முடி வெட்டுவதற்கான கட்டணமும் 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        