பாகிஸ்தானில் அதிகரித்த பயங்கரவாதத் தாக்குதல்கள்

Pakistan
By Sathangani Sep 04, 2023 05:04 AM GMT
Report

பாகிஸ்தானின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் தாக்குதல்களால் பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானின் பிரபல சிந்தனை அமைப்பு வெளியிட்ட மாதாந்திர தரவுகளின் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளது.

இஸ்லாமாபாத் நகரைத் தளமாகக் கொண்டு செயற்படும் “பாகிஸ்தான் மோதல் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனம் (பிஐசிஎஸ்எஸ்)“ வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 99 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 தற்கொலைத் தாக்குதல்களும் அடங்குகின்றது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி : பங்களாதேஷ் 89 ஓட்டங்களால் வெற்றி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி : பங்களாதேஷ் 89 ஓட்டங்களால் வெற்றி


112 பேர் உயிரிழப்பு

இதேவேளை கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பா் மாதத்துக்குப் பிறகு அதிகபட்ச எண்ணிக்கையிலான தாக்குதல்கள் ஓகஸ்ட் மாதத்திலே நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆனால், பாகிஸ்தான் தலிபான் எனப்படும் “தெஹ்ரீக்-ஏ-தலிபான்(டிடிபி)“ எனும் பயங்கரவாத அமைப்பு நடத்தியதாகக் கூறிய 147 தாக்குதல்களைவிட இந்த எண்ணிக்கை குறைவாகும்.

பாகிஸ்தானில் அதிகரித்த பயங்கரவாதத் தாக்குதல்கள் | Increased Terrorist Attacks In Pakistan

இந்தத் தாக்குதல்களில் சிக்கி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினா் உட்பட  மொத்தம் 112 போ் உயிரிழந்ததுடன் மேலும், 87 போ் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜூலை மாதத்தில், 54 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்ற நிலையில், 83 சதவீதம் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள் ஓகஸ்ட் மாதத்தில் நடந்துள்ளன. இதில் பலூசிஸ்தான் மற்றும் கைபா்பக்துன்கவா உள்ளிட்ட பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

51 சதவீதம் அதிகரிப்பு

பாகிஸ்தானின்  கிழக்கு பகுதிகளான பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் தாக்குதல்கள் குறைவாக இருந்ததால் அங்கு பரவலாக அமைதி நிலவியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் அதிகரித்த பயங்கரவாதத் தாக்குதல்கள் | Increased Terrorist Attacks In Pakistan

இதேவேளை இராணுவ வீரா்களின் உயிரிழப்பும் கடந்த மாதத்தில் 51 சதவீதம் அதிகரித்துள்ளதுடன் பாதுகாப்புப் படையினரின் பதில் நடவடிக்கைகளில் 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதுடன்  69 போ் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015