சடுதியாக அதிகரிக்கும் கோழி இறைச்சி விலை

Economy of Sri Lanka Egg Fish Price In Srilanka Fish Price Today
By Raghav Apr 08, 2025 08:59 AM GMT
Report

நாட்டில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டிகைக் காலத்தில் அதிகமான தேவை இருப்பதாலே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சி 1,100 முதல் 1,200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.  

மீண்டும் உயர்ந்த முட்டை விலை

மீண்டும் உயர்ந்த முட்டை விலை

முட்டையின் விலை

இதேவேளை, கடந்த வாரம் 28 முதல் 30 ரூபாய் வரை விற்கப்பட்ட முட்டையின் விலை, இந்த வாரம் 04 முதல் 06 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சடுதியாக அதிகரிக்கும் கோழி இறைச்சி விலை | Increasing Chicken And Egg Prices

அதன்படி தற்போது, இலங்கையின் (Sri lanka) பல பகுதிகளிலும் ஒரு முட்டையின் விலை 32 முதல் 34 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

கோழிப்பண்ணை விவசாயிகள் முட்டை விலையை உயர்த்தியுள்ளதாகவும், இதன் விளைவாக, வரும் நாட்களில் முட்டை விலை மேலும் அதிகரிக்கும் என்றும் முட்டை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு: ச.தொ.ச விற்பனை நிலையங்களில் புதிய திட்டம் அறிமுகம்

எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு: ச.தொ.ச விற்பனை நிலையங்களில் புதிய திட்டம் அறிமுகம்

மீன் விலை அதிகரிப்பு 

இதற்கிடையில், நாளை மறுநாள் முதல் மீன் விலையும் என்று பேலியகொட மீன் சந்தை தெரிவித்துள்ளது.

சடுதியாக அதிகரிக்கும் கோழி இறைச்சி விலை | Increasing Chicken And Egg Prices

எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில் ஏற்படக்கூடிய மீன் (Fish) தட்டுப்பாட்டை குறைப்பதற்கு புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.  

இந்த திட்டத்தின் கீழ் 300 மற்றும் 400 கிராம் Frozen Fish பொதிகள் நியாயமான விலையில் விநியோகிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், தெரிவு செய்யப்பட்ட 21 ச.தொ.ச விற்பனை நிலையங்களில் ஆரம்பகட்டமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்