அரச ஊழியர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Fuel Price In Sri Lanka Government Employee Sri Lanka Fuel Crisis Money
By Sathangani Jun 04, 2026 07:29 AM GMT
Report

இலங்கையில் எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப அரச ஊழியர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவுகளை உடனடியாகத் திருத்தியமைக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வுகளுக்கு இணையாக எரிபொருள் கொடுப்பனவுகள் திருத்தியமைக்கப்படாமையினால், அதைப் பெற்றுக்கொள்ளும் அரச ஊழியர்கள் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உள்நாட்டுச் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் பலமுறை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த மார்ச் 01ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலைகளின் அடிப்படையிலேயே நிதி அமைச்சினால் எரிபொருள் கொடுப்பனவுக்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

யாழ். தீவக மக்களுக்காக இந்தியா முன்னெடுக்கும் வலுச்சக்தி திட்டம்

யாழ். தீவக மக்களுக்காக இந்தியா முன்னெடுக்கும் வலுச்சக்தி திட்டம்

பொருளாதார நெருக்கடி

இதன் காரணமாக, கடமைகளுக்காகத் தங்களது சொந்த வாகனங்கள் அல்லது உத்தியோகபூர்வ வாகனங்களைப் பயன்படுத்தும் அரச ஊழியர்கள் மாதாந்தம் பெரும் நட்டத்தை எதிர்கொள்கின்றனர்.

அரச ஊழியர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Increasing Fuel Allowance For Government Officers

தமது உத்தியோகபூர்வ கடமைகளுக்காக வீடுகளில் இருந்தோ அல்லது பணியிடங்களில் இருந்தோ பல்வேறு பிரதேசங்களுக்குப் பயணிக்கும் போது, தங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை விடவும் கணிசமான அளவு கூடுதல் தொகையை அரச ஊழியர்கள் சொந்தமாகச் செலவிட வேண்டியுள்ளது.

தற்போதைய இந்த நடைமுறையானது, எரிபொருள் கொடுப்பனவுகளுக்கு உத்தியோகபூர்வமாக தகுதி பெற்றுள்ள பெருமளவிலான அரச ஊழியர்களை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

யாழ் நகரில் வயோதிபரை மோதித் தள்ளிய வாகனம்: விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்

யாழ் நகரில் வயோதிபரை மோதித் தள்ளிய வாகனம்: விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்

எரிபொருள் விலை உயர்வு

பாதிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், நிதி அமைச்சு இந்த விவகாரம் குறித்து உடனடி அவதானம் செலுத்த வேண்டும். எரிபொருள் விலை அதிகரிப்பினால் அரச ஊழியர்கள் பெரும் பொருளாதார அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அரச ஊழியர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Increasing Fuel Allowance For Government Officers

எனவே, தற்போதைய எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப, எரிபொருள் கொடுப்பனவுகளை உடனடியாகத் திருத்தியமைக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025