T20 போட்டிகளுக்கு சிக்கல்...! மீண்டும் உருவாகும் குறைந்த அழுத்த தாழ்வு பகுதி

Colombo Indian Cricket Team Weather Rain T20 World Cup 2026
By Thulsi Feb 13, 2026 07:15 AM GMT
Report

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி குறைந்த அழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13) காலை 10.30க்கு வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டியால் பல மடங்காக உயர்ந்த விமானக் கட்டணங்கள்

இந்தியா - பாகிஸ்தான் போட்டியால் பல மடங்காக உயர்ந்த விமானக் கட்டணங்கள்

இந்தியா vs பாகிஸ்தான் மோதல் 

இதேவேளை உலக கிண்ண போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பெப்ரவரி 15 ஆம் தேதி கொழும்பில் நடைபெற உள்ளது.

T20 போட்டிகளுக்கு சிக்கல்...! மீண்டும் உருவாகும் குறைந்த அழுத்த தாழ்வு பகுதி | Ind Vs Pak T20 Low Pressure Area In Bay Of Bengal

அதே நேரத்தில் இலங்கை பெப்ரவரி 16 ஆம் தேதி கண்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 

இரண்டு போட்டிகளுக்கும் அதிக கூட்டம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் குறித்த காலப்பகுதியில் வானிலை மாற்றங்களை ஏற்பாட்டாளர்கள் அணிகள் மற்றும் பார்வையாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அல்லைப்பிட்டி சிறுவன் மரணத்துக்கு முழுக்காரணம் இவர்களே - சட்டத்தரணி சிறீகாந்தா சீற்றம்

அல்லைப்பிட்டி சிறுவன் மரணத்துக்கு முழுக்காரணம் இவர்களே - சட்டத்தரணி சிறீகாந்தா சீற்றம்

வாழைச்சேனையை உலுக்கிய காட்டு யானை தாக்குதல்! ஒருவர் பலி மூவர் படுகாயம்

வாழைச்சேனையை உலுக்கிய காட்டு யானை தாக்குதல்! ஒருவர் பலி மூவர் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022