இந்தியாவின் தொடருந்து தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க சம்மதம்
india
Gopal Pakle
Pavithra wanniarachi
trail way
By Vanan
இந்தியாவின் தொடருந்து தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ( Gopal Pakle)தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியை (Pavithra wanniarachi) தமது வாசல்ஸ்தலத்தில் சந்தித்த உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த சந்திப்பில், இலங்கையின் தொடருந்து போக்குவரத்துத் துறையினை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டிருந்தது.