இலங்கைக்கு அண்மித்த நாட்டிலும் பரவியது ஒமிக்ரோன்
india
bangalore
omicron
By Sumithiran
தென்னாபிரிக்காவிலிருந்து பெங்களுர் வருகை தந்த இருவருக்கு ஒமிக்ரோன் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
66 மற்றும் 46 வயதான இரண்டு ஆண்களுக்கே இவ்வாறு ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இருவருடன் இந்தியாவிற்கு வருகை தந்த பயணிகள் மற்றும் இவர்களுடன் தொடர்பினை பேணியவர்களை கண்டறியும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்