உலக நாடுகளை உலுக்கப்போகும் ஆபத்து | இந்தியாவில் ஆரம்பம்
india
world
black fungus
By Sumithiran
இந்தியாவில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று காரணமாக நாளாந்தம் பெருமளவானோர் உயிரிழந்து வரகின்றனர்.இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் நிலையில் தற்போது கறுப்பு பூஞ்ஞை என்ற புதியவகை நோயும் பரவி மக்களை மேலும் அச்சத்துக்குள் தள்ளியுள்ளது.
இந்த புதியவகை நோய் எப்படி பரவுகிறது அதன் தாக்கம் என்ன என ஆராய்கிறது இந்த காணொளி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்