இந்திய விமானங்கள் அனைத்தும் இனி பலாலிக்கு? கொரோனாவுக்குள் ஒரு திட்டம்!
covid
india
jaffna
flights
By Vanan
கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்த ஒரு நாடாக இந்தியா பதிவாகியுள்ள நிலையில், இந்திய விமானங்களை பலாலியில் இறக்குவதற்கான வியூகங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகரிக்கும் தொற்றுக் காரணமாக இந்தியாவில் இருந்து இலங்கை வரும் விமானங்களை கொழும்புக்கு செல்ல விடாது யாழ். பலாலியில் தரையிறக்கம் செய்து தனிமைப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் விரிவான பார்வையுடன் வருகிறது இன்றைய செய்திவீச்சு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்