இலங்கையிலும் பாகிஸ்தானுடன் கைகுலுக்க மறுக்கும் இந்திய அணி

Colombo Indian Cricket Team Pakistan national cricket team
By Jaso Oct 02, 2025 09:36 AM GMT
Report

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

 கடந்த வாரம் நிறைவடைந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொண்டன. அந்த மூன்று போட்டியிலும் இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர்.

ஆசிய கிண்ணத்தை பெற மறுத்த இந்திய அணி

  மேலும், பாகிஸ்தான் அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவருமான மோசின் நக்வி வசமிருந்து ஆசிய கோப்பையைப் பெற முடியாது என இந்திய அணி தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு இந்த தொடரில் கோப்பை வழங்கப்படவில்லை.

இலங்கையிலும் பாகிஸ்தானுடன் கைகுலுக்க மறுக்கும் இந்திய அணி | India No Handshake Ind Vs Pak Clash In Colombo

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் அணியின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணமாக அமைந்துள்ளது.

எந்த மாற்றமும் இல்லை

 "என்னால் எதையும் கணிக்க முடியாது, ஆனால் அந்த குறிப்பிட்ட விரோத நாட்டுடனான எங்கள் உறவு அப்படியே உள்ளது, கடந்த வாரத்தில் எந்த மாற்றமும் இல்லை" என்று சைகியா கூறினார்.

இலங்கையிலும் பாகிஸ்தானுடன் கைகுலுக்க மறுக்கும் இந்திய அணி | India No Handshake Ind Vs Pak Clash In Colombo

"இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான அந்த போட்டியை கொழும்பில் விளையாடும், மேலும் அனைத்து கிரிக்கெட் நெறிமுறைகளும் பின்பற்றப்படும். கிரிக்கெட்டின் MCC விதிமுறைகளில் என்ன இருந்தாலும் அது செய்யப்படும் என்று நான் உறுதியளிக்க முடியும்.

  "கைகுலுக்கல்கள் இருக்குமா, கட்டிப்பிடிப்புகள் இருக்குமா, இந்த நேரத்தில் எதையும் நான் உங்களுக்கு உறுதியளிக்க முடியாது." என்றார் அவர்.

கிண்ணத்தை தொட மறுத்த இந்தியா - பஹல்கம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்பளம்

கிண்ணத்தை தொட மறுத்த இந்தியா - பஹல்கம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்பளம்

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வசமானது ஆசிய கிண்ணம்

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வசமானது ஆசிய கிண்ணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026