சூடுபிடிக்கும் இந்திய அரசியல் களம் - சர்ச்சையில் சிக்கிய கே.டி. ராகவன்
India
BJP
Annamalai
KT Raghavan
Piyush Manush
By Chanakyan
தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி. ராகவனுக்கு எதிரான பாலியல் ரீதியிலான காணொளி அரசியல் களத்தில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
பாஜகவைச் சேர்ந்த தமிழக உறுப்பினர்கள் பலர் பாலியல் சர்ச்சையில் சிக்குவது உறுதி என சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் வழங்கிய முழுமையான செவ்வியின் காணொளி,
1ம் ஆண்டு நினைவஞ்சலி