இந்தியாவின் கரங்களில் முக்கிய ஆயுதம்! எதிரிகளை மிரள வைக்கவும் திட்டம்
india
s400 air defence system
By Vanan
இன்றைய போரியல் உலகைப் பொறுத்தவரையில் தவிர்க்க முடியாத ஒரு ஆயுதம் அது. தவிர்க்க முடியாதது மாத்திரமல்ல, போர் அச்சத்தில் அன்றாடம் தமது நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கும் நாடுகளைப் பொறுத்தவரையில் இன்றியமையாத ஒரு ஆயுதம் என்றும் அதனைக் கூறலாம்.
அப்படிப்பட்ட ஒரு முக்கியமான ஆயுதம் தற்பொழுது இந்தியாவின் கரங்களுக்கு வந்து சேர்ந்துவிட்டுள்ளது.
இந்தியா தற்பொழுது தனது கரங்களில் வைத்திருக்கின்ற அந்த அதிமுக்கிய ஆயுதம் பற்றியும், அந்த ஆயுதம் இந்தியாவின் போரியல் வியூகத்தில் ஏற்படுத்திவருகின்ற தாக்கம் பற்றியும் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ எனும் ஒளியாவணம்,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்