இந்தியா கைகளில் எடுத்துள்ள முக்கிய ஆயுதம்? கொம்பேறிமூக்கனாக மாற இருக்கும் இந்திய உளவுப் படை!!
Narendra Modi
India
Indian Army
Indian Peace Keeping Force
By Niraj David
இந்தியாவின் கஷ்மீரில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் பதில் நடவடிக்கை எப்படி அமையப் போகின்றது என்பதுதான் இன்று பலருக்கும் இருக்கின்ற முக்கியமான கேள்வி.
இந்தியாவின் பதிலடி இஸ்ரேல் பாணியிலான பதிலடியாக இருக்கும் என்பதுதான் பலரது அனுமாணமாக இருக்கின்றது.
இஸ்ரேல் மீது யாராவது தாக்குதலை மேற்கொண்டால் இஸ்ரேல் எப்படி அதற்குப் பதில் தாக்குதலை வழங்குமோ, அதே பாணியிலான தாக்குதலை இம்முறை இந்தியா மேற்கொள்ளும் என்று இந்தியப் போரியல் வல்லுனர்கள் கூறுகின்றார்கள்.
அது எப்படி என்று தான் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் சுருக்கமாக நாம் பார்க்க இருக்கின்றோம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்