காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை: வெளியான தகவல்

Jaffna Chennai India Ship
By Thulsi Aug 13, 2024 02:09 AM GMT
Report

யாழ். (jaffna) காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே 2024 ஓகஸ்ட் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக IndSri Ferry Service Pvt லிமிடெட் தெரிவித்துள்ளது.

குறித்த தகவலை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் (Niranjan Nandagopan) உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி தமது பயணிகள் கப்பலான 'சிவகங்கை' இரண்டு நாடுகளுக்கிடையிலான கப்பல் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை: பயணக்கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை: பயணக்கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

கட்டணம் 

அந்தவகையில், இந்தியா (India) நாகப்பட்டினத்தில் இருந்து சிவகங்கை பயணிகள் கப்பலானது வெள்ளோட்டத்திற்காக கடந்த 10 ஆம் திகதி 12 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை: வெளியான தகவல் | India Sri Lanka Ferry Service To Resume Today

இந்த சிவகங்கை கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணி ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது வணிக வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், பயணிக்க ஒருவருக்கு 7,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மன்னாரில் உயிரிழந்த இளம் தாய்: நீதி கேட்டு ஜனநாயக போராட்டத்துக்கு அழைப்பு

மன்னாரில் உயிரிழந்த இளம் தாய்: நீதி கேட்டு ஜனநாயக போராட்டத்துக்கு அழைப்பு

60 கிலோ வரையான பொதி

அத்துடன், இந்த கப்பலில் பயணிகளுக்கு துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை: வெளியான தகவல் | India Sri Lanka Ferry Service To Resume Today

ஒருவர் தம்முடன் 60 கிலோ வரையான பொதியை எடுத்துச் செல்லவும், 5 கிலோ வரை கைப்பையில் எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சோதனை ஓட்டம் முடிந்த பின்னர் பயணிகள் அனுமதி சீட்டுக்களை முன்பதிவுகளை செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தோருக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சி செய்தி

சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தோருக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சி செய்தி

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்