கொதி நிலையில் இந்தியா! இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்! பதிலடிக்கு தயார் நிலை?
srilanka
india
jaffna
By Vasanth
யாழ். தீபகற்பத்தில் அமைந்துள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவில் சீனாவின் கூட்டு முயற்சி எரிசக்தி திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்தியாவின் தீவிர கண்காணிப்பில் இலங்கை உள்ள நிலையில் தனது எதிரி நாட்டிடம் மூன்று தீவுகளை இலங்கை ஒப்படைக்கிறது என்பது முடிவானால் இந்தியாவின் போக்கு நிச்சயமாக கடுமையாக தான் இருக்கும் என மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான தமிழகத்தை சேர்ந்த ஐயநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எமது செய்தி சேவைக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் மேலும் தெரிவிக்கையில்,