இந்தியாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இலங்கையின் எரிசக்தி துறை - வெளிச்சத்திற்கு வந்த தகவல்

srilanka india crisis oil peoples
By S P Thas Mar 31, 2022 05:50 AM GMT
Report

இலங்கையின் எரிசக்தி துறையை தனது நேரடியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் இதன் காரணமாகவே இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர் கட்சிகள் பகிரங்கப்படுத்தியுள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மேலும் மோசமடைந்து செல்வதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பேசியதாவது,

வரையறுக்கப்பட்ட இலங்கை பெட்ரோலிய சட்டத்திற்கு அமைய இந்திய எண்ணெய் நிறுவனம்(IOC)விரும்பியவாறு எரிபொருள் விலைகளை அதிகரிக்க முடியாது.

குறித்த சட்டத்திற்கு அமைய நிதியமைச்சர் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆகியோரின் அனுமதியின்றி இந்திய எண்ணெய் நிறுவனம் விலைகளை அதிகரிக்க முடியாது.

இது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என இந்திய எண்ணெய் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுவது பச்சை பொய். கட்டுப்பாடு இன்றி இவ்விதமாக எரிபொருள் விலைகளை அதிகரிக்க இடமளித்தால், வரிசைகளில் நின்றும் கூட மக்களுக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை உருவாகும்.

இந்தியாவுக்கு மிக குறைவான மானிய விலையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கிடைக்கின்றது.எனினும் இலங்கை ரூபாவுக்கு நிகராக அமெரிக்க டொலரின் விலை அதிகரித்துள்ளதாக கூறி, இந்திய எண்ணெய் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விற்பனையின் மூலம் பெரும் இலாபத்தை ஈட்டி வருகிறது என்றார்.

இதேவேளை, இந்தியா, இலங்கையின் எரிசக்தி துறையை தனது நேரடியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் இதன் காரணமாகவே இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. விலை அதிகரிப்புக்கான உத்தரவுகள் இந்தியாவில் இருந்து நேரடியாக பிறப்பிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், சென்னை, India

10 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Brampton, Canada

22 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, வடமராட்சி

17 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, வவுனியா, Paris, France

12 May, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024