மூன்றாவது ஈரானிய கப்பலுக்கு அடைக்கலம் வழங்கிய இந்தியா!

Sri Lanka India Iran Iran-Israel War
By Dhilak Mar 06, 2026 06:00 PM GMT
Report

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, 183 ஊழியர்களைக் கொண்ட இக்கப்பல் கடந்த 4ஆம் திகதி முதல் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

IRIS Lavan கப்பலானது கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி அடைக்கலம் கோரியிருந்த நிலையில், மார்ச் 1ஆம் திகதி அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கு பதற்றத்தில் இந்தியாவுக்கு அமெரிக்காவின் முக்கிய வாய்ப்பு! இலங்கைக்கும் மறைமுக நன்மை

மத்திய கிழக்கு பதற்றத்தில் இந்தியாவுக்கு அமெரிக்காவின் முக்கிய வாய்ப்பு! இலங்கைக்கும் மறைமுக நன்மை


மூன்றாவது கப்பல் 

சமீபத்திய நாட்களில் இந்தியப் பெருங்கடலில் நடக்கும் நிகழ்வுகளுடன் தொடர்புடைய மூன்றாவது ஈரானிய கடற்படைக் கப்பல் இதுவாகும்.

மூன்றாவது ஈரானிய கப்பலுக்கு அடைக்கலம் வழங்கிய இந்தியா! | India To Provide Shelter To The Warship Iris Lavan

இந்தியா கடற்படைப் பயிற்சிகளில் இருந்து திரும்பும் போது, ​​இலங்கையின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் டெனாவை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ செய்து மூழ்கடித்தது.

சர்வதேசத்தின் கவனம்

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டாவது ஈரானிய கப்பலான IRIS Bushehr, தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி கோரியிருந்தது.

மூன்றாவது ஈரானிய கப்பலுக்கு அடைக்கலம் வழங்கிய இந்தியா! | India To Provide Shelter To The Warship Iris Lavan

அதனைதொடர்ந்து, இலங்கை மனிதாபிமானத்தை கருத்தில் கொண்டு அதன் பணியாளர்களை வெளியேற்றி கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல தீர்மானித்தது.

IRIS Dena அழிக்கப்பட்ட நிலையில், தற்போது இலங்கையின் காவலில் உள்ள IRIS Bushehr மற்றும் இந்தியாவின் காவலில் உள்ள IRIS Lavan ஆகிய ஈரானிய கப்பல்கள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அதிக ஆபத்துள்ள பயண இடமாக இலங்கை! முற்றாக மறுத்த வெளிநடொன்றின் உயர் ஸ்தானிகராலயம்

அதிக ஆபத்துள்ள பயண இடமாக இலங்கை! முற்றாக மறுத்த வெளிநடொன்றின் உயர் ஸ்தானிகராலயம்

ஈரான் உச்ச தலைவரின் நிலத்தடி பதுங்கு குழி தாக்குதல்! IDF வெளியிட்ட காணொளி

ஈரான் உச்ச தலைவரின் நிலத்தடி பதுங்கு குழி தாக்குதல்! IDF வெளியிட்ட காணொளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026