தக்க சமயத்தில் இலங்கைக்கு கைகொடுத்த இந்தியா - அமெரிக்கா பாராட்டு

Sri Lanka United States of America India
By Jaso Jun 14, 2023 10:20 PM GMT
Report

கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளில் இந்தியா வழங்கிய தீவிர ஆதரவு மிகவும் முக்கியமானது என அமெரிக்க திறைசேரியின் செயலாளர் திருமதி ஜேனட் யெலன் (Janet Yellen) தனது பாராட்டை தெரிவித்தார்.

வோஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க – இந்திய வர்த்தக கவுன்சில் உச்சி மாநாட்டில் ஜேனட் யெலன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அமெரிக்கா இந்தியா முன்னேற்றம்

தக்க சமயத்தில் இலங்கைக்கு கைகொடுத்த இந்தியா - அமெரிக்கா பாராட்டு | India Usa Praise For Sri Lanka

கடந்த ஆறு மாதங்களில், அமெரிக்காவும் இந்தியாவும் பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், வளரும் நாடுகளில் உள்ள கடன் நெருக்கடி பெரிய பொருளாதார வளர்ச்சி விகிதம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஆபத்தில் ஆழ்த்துகிறது என்றும் ஜேனட் யெலன், சுட்டிக்காட்டினார்.

கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு விரிவான கடன் நிவாரணம் வழங்க இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது, ஆனால் இலங்கையின் அவசர கால சூழ்நிலைக்கு ஆதரவளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜேனட் யெலன் அங்கு கூறியுள்ளார்.

இந்தியா எடுத்த நடவடிக்கைகள் முக்கியமானவை

தக்க சமயத்தில் இலங்கைக்கு கைகொடுத்த இந்தியா - அமெரிக்கா பாராட்டு | India Usa Praise For Sri Lanka

சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தியா எடுத்துள்ள தீவிர நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை என ஜேனட் யெலன் சுட்டிக்காட்டியுள்ளார். 

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025