இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் நாள்: ரசிகர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Colombo Cricket Team India Pakistan national cricket team Weather
By Shadhu Shanker Sep 08, 2023 10:06 AM GMT
Report

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கான போட்டிகளுக்கு, ரிசர்வ் நாள் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்துச் செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதனையடுத்து, நாளை(10) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சுப்பர் 4 போட்டிக்களில் இரு அணிகளும் மோத உள்ளன.

இந்நிலையிலே ரிசர்வ் நாள் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் நாள்: ரசிகர்களுக்கு முக்கிய அறிவித்தல் | India Vs Pakistan Super 4 Match

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தை பார்வையிட வந்த யாழ் பல்கலை மாணவர்கள்(படங்கள்)

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தை பார்வையிட வந்த யாழ் பல்கலை மாணவர்கள்(படங்கள்)

மோசமான வானிலை

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் போது மோசமான வானிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டால், போட்டி இடைநிறுத்தப்பட்ட இடத்திலிருந்து நாளை மறுதினமும்(11) போட்டி தொடரும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் நாள்: ரசிகர்களுக்கு முக்கிய அறிவித்தல் | India Vs Pakistan Super 4 Match

இந்நிலையில், பார்வையாளர்கள் தங்களது டிக்கெட்டுகளை கவனமாக வைத்திருக்க அறிவுறுத்துபடுகிறார்கள்.

நந்திக்கடலில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை விடுவித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது: குற்றம் சாட்டும் மொட்டு எம்.பி

நந்திக்கடலில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை விடுவித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது: குற்றம் சாட்டும் மொட்டு எம்.பி

ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018