வடக்கு - கிழக்கில் இந்திய, அமெரிக்க இராணுவங்கள் தரை இறங்கலாம் -வெளியான அறிவிப்பு
india
army
us
sivajilinkam
nort and east
By Sumithiran
வடக்கு - கிழக்கில் இந்திய, அமெரிக்க இராணுவங்கள் தரை இறங்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் (MK Sivajilingam) தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் எதிரும்,புதிருமாக இருந்த அமெரிக்கா மற்றும் இந்தியா தற்பொழுது ஒரே அணியாக வந்துள்ளன. எனவே,எதிர்காலத்தில் வடக்கு - கிழக்கு பகுதிகளில் இந்திய, அமெரிக்க இராணுவங்கள் தரை இறங்கும் வாய்ப்புக்களும் உருவாகக்கூடிய நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிக தகவல்களுடன் இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு