இந்திய இராஜதந்திரி சூடிய கார்த்திகைப் பூ! சதி எனக் குமுறும் கொழும்பு
india
colombo
sri lanka
By Vanan
சிறிலங்காவில் பணியாற்றும் இந்திய இராஜதந்திரி கார்த்திகைப் பூவை தனது மேலங்கியில் அணிந்த விடயம் தற்போது சிறிலங்கா - இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான, புதிய இராஜதந்திர குறுகுறுப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது.
வழமை போலவே பேரினவாத மனநிலை கொண்ட தென்னிலங்கையின் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இதனை வேறு விதமாக பாரப்பதாகவும், இது குறித்து பொய்யான பிரசாரம் மேற்கொள்ளவதாகவும் கூறப்படுகிறது.
இதன் விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
மரண அறிவித்தல்