ரயிலில் மோதி வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு : வெள்ளவத்தையில் சம்பவம்
Colombo
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Beulah
வெள்ளவத்தை பகுதியில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த, 57 வயதான நபரோருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடற்கரை ரயில் பாதை
குறித்த நபர் தனது மனைவியுடன் கடற்கரை ரயில் பாதையில் பயணித்து கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய நபர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி