இலங்கை வந்தார் நடிகர் பிரபு தேவா
Prabhu Deva
Tamil nadu
India
Actors
Tamil Actors
By Thulsi
தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார்.
சென்னையில் இருந்து அவர் இன்று சிறிலங்கன் எயார்லைன்ஸ் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
குறித்த விடயத்தை இலங்கை விமான போக்குவரத்து பணியக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டுக்கு வருகை அவரை வரவேற்றதில் பெருமை அடைவதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்