நெடுந்தீவு கடலில் மூழ்கி இந்திய கடற்றொழிலாளர் உயிரிழப்பு!

Indian fishermen Jaffna Sri Lanka Navy
By Sathangani Aug 01, 2024 03:51 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த அனர்த்தம் இன்று (01) அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெடுந்தீவு கடற்பரப்பில் படகொன்றில் ஐந்து இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டனர்.

கேரள வயநாடு பாரிய நிலச்சரிவு அனர்த்தம்: இலங்கையை சேர்ந்த இரண்டு தமிழர்கள் பலி

கேரள வயநாடு பாரிய நிலச்சரிவு அனர்த்தம்: இலங்கையை சேர்ந்த இரண்டு தமிழர்கள் பலி


ஒருவர் உயிரிழப்பு 

இதேவேளை ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிறிலங்கா கடற்படை படகு, அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் படகை கைப்பற்ற முனைந்தது.

நெடுந்தீவு கடலில் மூழ்கி இந்திய கடற்றொழிலாளர் உயிரிழப்பு! | Indian Fisherman Dies After Drowning In Delft Sea

இதன்போது இந்திய கடற்றொழிலாளர்களின் படகு கவிழ்ந்து குறித்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடற்றொழிலாளர்கள் இருவர் கடலில் விழுந்த நிலையில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன கடற்றொழிலாளரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழில் அதிபர் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

யாழில் அதிபர் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

யாழில் சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்திய நபர் கைது

யாழில் சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்திய நபர் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025