இந்திய கடற்தொழிலாளர்களை அனுமதிக்க மாட்டோம்: கடற்தொழிலாளர்கள் சங்கம் கண்டனம்

Indian fishermen Dinesh Gunawardena Nothern Province Sri Lanka Fisherman Srilankan Tamil News
By Kathirpriya Oct 12, 2023 10:37 AM GMT
Report

இலங்கையின் வடக்கு கடற் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு இந்திய கடற்தொழிலாளர்களுக்கு அனுமதியினை வழங்க இலங்கைப் பிரதமர் முன்வந்துள்ளார்.

இதனால் வடக்கு கடற்பகுதியை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்ற கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கடற்தொழிலாளர்கள் சங்க தலைவர் ஒருவர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

சென்ற வாரம் பிரதமர் தினேஷ் குணவர்தன, இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்ட விடயத்தினை தெரிவித்திருந்தார்.

ஒரு வினாடி கூட இந்திய படகுகளுக்கு இடமில்லை: டக்ளஸ் அதிரடி அறிவிப்பு!

ஒரு வினாடி கூட இந்திய படகுகளுக்கு இடமில்லை: டக்ளஸ் அதிரடி அறிவிப்பு!

 தென்பகுதி கடற்தொழிலாளர்கள்

அது தொடர்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், அதிபர் இந்தியா வந்தபோது இது குறித்த பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இரு தரப்பிலும் கடற்தொழிலாளர்களின் ஆதரவு மிகவும் அவசியம், இது அரசு சம்பந்தப்பட்ட விடயம் இல்லை, மீனவர்கள் சம்பந்தப்பட்ட விடயம், இந்த விடயத்தில் புரிதல் மிகவும் அவசியம்." எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், நேற்று (12) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வடமாகாண கடற்றொழில் வலையமைப்பின் செயலாளர் என்.எம்.ஆலம், இலங்கை அரசு வடக்கு கடற்தொழிலாளர்களையும், தென்பகுதி கடற்தொழிலாளர்களையும் இரண்டு விதமாக நடத்துவதாக குற்றம் சாட்டினார்.

யாழில் கடற்றொழிலாளர்களுக்கு கிடைத்த இலவச மண்ணெண்ணை

யாழில் கடற்றொழிலாளர்களுக்கு கிடைத்த இலவச மண்ணெண்ணை

இந்திய கடற்தொழிலாளர்களை அனுமதிக்க மாட்டோம்: கடற்தொழிலாளர்கள் சங்கம் கண்டனம் | Indian Fishermen Allow Fishing Sl North Sea Side

இந்திய கடற்தொழிலாளர்கள் நீர்கொழும்பு அல்லது சிலாபத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்தக் கருத்தை பிரதமர் வெளியிடுவாரா? எனவும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

மீனவர் சங்கத் தலைவர் என். எம். ஆலம் வடக்கில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் உள்ளனர்.

அவர்களை சார்ந்துள்ளவர்களுக்கும் இந்த வருமானத்தையே நம்பியுள்ளனர், எனவே, பிரதமரின் இந்தக் கருத்தால் வடக்கு கடற்தொழிலாளர்களை விற்பனை செய்ய அரசாங்கம் பார்க்கிறதா என்றே சந்தேகம் எழுகிறது.

கிழக்கு கடலை ஆக்கிரமித்து வரும் நண்டினம்

கிழக்கு கடலை ஆக்கிரமித்து வரும் நண்டினம்

வளங்களை விற்று பணம் சம்பாதிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது, அதிலும் வட பிராந்திய மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதில் இன்னும் அவர்களுக்கு ஆர்வம் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.

எது எவ்வாறாயினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் வளங்களை வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொள்ள அனுமதிக்க மாட்டோம் எனவும் என்.எம்.ஆலம் இந்த வேளையிலே வலியுறுத்தினார். 

ஹமாஸ்போன்று இந்தியாவிலும் தாக்குதல் : பிரதமர் மோடிக்கு மிரட்டல் (காணொளி)

ஹமாஸ்போன்று இந்தியாவிலும் தாக்குதல் : பிரதமர் மோடிக்கு மிரட்டல் (காணொளி)

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021