இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்க கோரி யாழில் பேரணி

Indian fishermen Jaffna Sri Lanka Fisherman
By Kathirpriya Mar 05, 2024 09:18 AM GMT
Report

இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி, வட மாகாண கடற்தொழிலாளர்கள் யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று நடைபெறுவதாக அகில இலங்கை கடற்தொழிலாளர் மக்கள் தொழிற்சங்க இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

இந்தப் பேரணியானது இன்றையதினம் (05) காலை 10:30 மணியளவில் ஆரம்பமானதாக கூறியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்றையதினம் (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்தப் பேரணி தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டிருந்தார்.

அழிவடையும் உள்ளூர் வளங்கள்! புங்குடுதீவில் கவனயீர்ப்பு போராட்டம்

அழிவடையும் உள்ளூர் வளங்கள்! புங்குடுதீவில் கவனயீர்ப்பு போராட்டம்


கடற்றொழிலாளர் இணையம்

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் பேரணியில் அனைத்து தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறும் அவர் இந்த வேளையிலே அழைப்பு விடுத்தார்.

இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்க கோரி யாழில் பேரணி | Indian Fishermen Issue Rally To Permanent Solution

இன்று காலை 10:30 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பு ஆரம்பமாகும் இந்தப் பேரணியில் சிறிலங்கா அதிபரிற்கு மகஜரை வடக்கு மாகாண ஆளுநர் ஊடாகவும், இந்தியப் பிரதமருக்கான மகஜரை இந்தியத் துணைத் தூதுவர் ஊடாகவும் வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள பௌத்த பேரினவாதம்! ஐ.நாவில் அநீதிகளை அடுக்கிய பேர்ள் அமைப்பு

தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள பௌத்த பேரினவாதம்! ஐ.நாவில் அநீதிகளை அடுக்கிய பேர்ள் அமைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026