2026 இற்குள் டெங்கு நோய்க்கான மருந்துகளை வழங்க முடியும் - இந்திய நோயெதிர்ப்பு நிபுணர்கள்

India
By Beulah Aug 25, 2023 01:59 AM GMT
Report

டெங்கு நோய்க்கான தடுப்பு மருந்து தயாராகி வருவதாக எமது அண்டை நாடான இந்தியாவிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய நோயெதிர்ப்பு நிபுணர்கள் இந்த தடுப்பூசியை ஜனவரி 2026க்குள் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆரம்ப கட்டங்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் பாதகமான சூழ்நிலைகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், 18 முதல் 50 வயதுக்குட்பட்ட 90 பேரிடம் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பொது சுகாதாரப் பிரச்சினை

2026 இற்குள் டெங்கு நோய்க்கான மருந்துகளை வழங்க முடியும் - இந்திய நோயெதிர்ப்பு நிபுணர்கள் | Indian Immunologicals Targets Dengue Vaccine 2026

டெங்கு, நுளம்புகளால் பரவும் நோயானது, கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு பெரிய பொது சுகாதாரப் பிரச்சனையாக மாறியுள்ளது, ஜனவரி மற்றும் ஜூலை 31 க்கு இடையில், 31,464 டெங்கு வழக்குகள் மற்றும் 36 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று இந்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி தயாரிப்பாளரான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இம்யூனைசேஷன் அதன் டெங்கு தடுப்பூசியை 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வணிக ரீதியாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறது. 

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி