நுவரெலியா சீதையம்மன் ஆலயத்திற்கு இந்திய அமைச்சர் விஜயம்!
Nuwara Eliya
V S Radhakrishnan
Sri Lanka
By Independent Writer
இந்தியாவின் மகாராஷ்டிர மாநில அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அமைச்சர் ஸ்ரீ நாராயண பிரசாத் உள்ளிட்ட குழுவினர் நேற்று (31-01-2026) நுவரெலியா, சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதன்போது, ஆலயத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், அமைச்சருக்குப் பொன்னாடை போர்த்தி வரவேற்றதுடன் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவித்தார்.
சீதையம்மன்
இந்தியாவில் இருந்து அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தம் சீதையம்மன் ஆலய நிர்வாக சபையினரிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

இந்த விஜயத்தின் போது இந்திய அமைச்சருடன் முக்கிய பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்
பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவு நாளும் ஈழ இனப்படுகொலையும்
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி