எதிராளிகள் சூட்டிய பௌத்தவிரோத மார்க்கை நொருக்கும் அநுர...!

Sri Lankan Tamils Tamils Anura Kumara Dissanayaka Sri Lanka
By Shalini Balachandran Feb 01, 2026 02:07 PM GMT
Report

இலங்கையில் தற்போது அமெரிக்காவின் மொன்டானா தேசிய படைக்குழு தனது இராணுவப் பொறியியல் பிரிவைக் களமிறக்கிய நிலையில் இப்போது இந்தியாவும் இலங்கைக்கு மேலும் பத்து பெய்லி பாலங்களை இறக்கித் தனது இராணுவப் பொறியியல் பிரிவின் பிரசன்னத்தை உறுதிப்படுத்தியதாகத் தெரிகிறது.

இருப்பினும், இந்தியா இவ்வாறு பெய்லி பாலங்களை அனுப்பி கொழும்புக்கு உதவிக்கொண்டிருந்தாலும் இந்தியாவில் இருந்து இதுவரை ஒருபோதும் வெளியே அனுப்பப்படாத புத்தரின் புனிதச் சின்னங்களைக் குஜராத்தில் இருந்து கொழும்பு கங்காராமய விகாரைக்கு அனுப்பி ஒரு வார காலத்திற்கு அதனைச் சிங்கள பௌத்தர்கள் 24 மணிநேரமும் தரிசிக்க வழிசெய்தாலும், உள்ளூர் வீடமைப்புத் திட்டத்தில் இந்தியப் பூர்வீகத்தைக் கொண்ட மலையக மக்கள் ஓரங்கட்டப்படுவதான ஒரு குற்றச்சாட்டு ஐ.நாவிடம் முன்வைக்கப்படும் வகையில் பழைய சிஸ்டம்கள் (Systems) தொடர்கின்றன.

அநுர அரசாங்கத்தைப் பொறுத்தவரை அது சிஸ்டம் சேஞ்ச் (System Change) என உதட்டளவில் கூறினாலும் உண்மையான முறைமை மாற்றம் இல்லையென்பதை சிறிலங்காவின் பெண்கள் ஆணையத் தலைவர் ரமணி ஜெயசுந்தரா தனது பதவியை அண்மையில் துறந்த நகர்வு ஆதாரப்படுத்தும் நிலையில், இந்த விடயங்களை மையப்படுத்தி வருகின்றது செய்திவீச்சு…


தியாகி முத்துக்குமாருக்கு வேலன் சுவாமிகள் இரங்கல்...! வெளியான அறிக்கை

தியாகி முத்துக்குமாருக்கு வேலன் சுவாமிகள் இரங்கல்...! வெளியான அறிக்கை

ஈரான் - அமெரிக்கப் போரில் பலிபீடமாகும் இலங்கை...!

ஈரான் - அமெரிக்கப் போரில் பலிபீடமாகும் இலங்கை...!

எரிபொருள் விலையை குறைத்தது மற்றுமொரு நிறுவனம்!

எரிபொருள் விலையை குறைத்தது மற்றுமொரு நிறுவனம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019