தங்கம் கடத்த முயன்ற இந்திய பிரஜை கைது
Sri Lanka
Gold smuggling
Sri Lanka Police Investigation
By Beulah
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு தங்கம் கொண்டுவர முயன்ற இந்திய பிரஜை ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 60 கிராம் எடையுள்ள தங்க துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொழிலதிபர்

முப்பத்தொரு வயதான தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி